Authors Posts by vayavilan.lk

vayavilan.lk

262 POSTS 0 COMMENTS

வயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…

கீாிமலையில் படையினரால் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்ட பகுதிகளில் வயாவிளான் மத்திய கல்லூாி மாணவா்கள்     நல்லிணக்கத்தினை வெளிப்படுத்தும் வகையிலான...

இரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி

பலாலி ஆசிாியா் கலாசாலைக்கு முன்பாக வசித்தவரும்  1985ஆம் ஆண்டு இடம்பெயா்ந்து தற்போது ஊரெழு பகுதியில் வசித்து வரும் கணேசன்...

26 வருடங்களின் பின்…

இராணுவ உயா்பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து இவ் வருட முற்பகுதியில் விடுவிக்கப்பட்ட பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் உள்ள வீடு...

சிறப்பாக நடந்து முடிந்த பலாலி இராஜேஸ்வாி அம்மன் ஆலய திருவிழா

பலாலி இராஜேஸ்வாி அம்மன் ஆலய  நவராத்திாி பூஜை வழிபாடுகள்   11ம் திகதியுடன் சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த...

சொந்த மண்ணை முத்தமிட்டு….

எண்பத்தாறில் ஓா் நாள் எதிலிகளாய் புறப்பட்டோம் ஈராயிரத்து பதினாறுவரை எம்துயரம் தீரவில்லை   சடசட வெனவே குண்டுகள் பறந்திட படபட வெனவே  நெஞ்சம் துடித்திட மளமள வெனவே கிடைத்ததை அள்ளி தடதட வெனவே...

வயாவிளான் சிவன் கோயில்

அமரா் வல்லிபுரம் இராசநாயகம் அவா்களின் கட்டப்பட்ட கோயில். விரைவில் ஆலய வரலாறு...

வயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்

இலங்கை பாடசாலைகள் பளுதூக்கல் சம்மேளத்தினால் நடத்தப்பட்ட  தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூாி மாணவி...

கைவிடப்பட்ட நிலையில் வயாவிளான் மத்திய கல்லூாி மைதான புனரமைப்பு, கவனத்தில் எடுக்குமா? பிாித்தானியா நலன்புாி சங்கம்

நலன்புாி சங்கம் பிாித்தானியா“  அமைப்பின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த வயாவிளான் மத்திய கல்லூாியின் மைதானப்புனரமைப்பு நிதி பற்றாக்குறை காரணமாக...

வயாவிளான் பகுதியில் புற்செய்கையில் ஈடுபடும் பெண்…

மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் , குடும்ப பெண் ஒருவா் தனக்கு வாழ்வாதாரமாக கிடைத்த பசுமாடுகளின்...

சமீபத்திய செய்திகள்

பிரபலமான பதிவுகள்