முன்பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்களால் அதன் முன்பள்ளிக்கான இணையத்தில் சிவசக்கதி, பாரதி, கலைவாணி ஆகிய...

வயாவிளான் முன்பள்ளிகளின் இணையம்.

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்களின் நிர்வாக கட்டமைப்பினுள் வயாவிளான் J 245, J 244...

இலச்சினையும் அவற்ருக்கு புதிய பெயர் பலைகைகளும் தயாரித்து நிறுவப்பட்டது.

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்களால் குட்டியப்புலம் கலைவாணி முன்பள்ளிக்கும், சுதந்திரபுரம் பாரதி முன்பள்ளிக்கும் இலச்சினையும்...

பாரதி முன்பள்ளி சுதந்திரபுரம்

J 244 சுதந்திரபுரம் பாரதி முன்பள்ளியின் செயற்பாடுகளை வயாவிளான் மீள்...

சீருடை வழங்கல்

இளைய வயவர் குழமத்தின் அனுசரனையில் வயாவிளானை சேர்ந்ந திரு. தில்லைராசா விஜயரத்தினம் தம்பதிகளினால் வழங்கப்பட்ட ரூபாய்...

புலமை பரீட்சை பெறுபேறுகள் 2023

4 ஆரம்ப பாடசாலை மாணவர்களின் தரம் 5 புலமை பரீட்சை பெறுபேறுகள்

மரணசடங்கிற்கு 45000 உதவும் கரங்கள் அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது.

சிவசக்தி முன்பள்ளியில் கல்விகற்கும் மிகவும் வறுமை கோட்டிக்கு கீழான சிறுவனின் தந்தையின் மரணசடங்கிற்கு பெட்டி, மற்றும்...

சத்துணவு வழங்கும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

வலிகாமம் வடக்கு பிரதேச சபையினருக்கும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினருக்கும் இடையில் நடைபெற்ற...

சிவசக்தி முன்பள்ளியின் 2023 ஆண்டுக்கான புதிய தவணை கைவிசேச நிகழ்வு

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் ஆதரவுடன் நடாத்தப்படும் சிவசக்தி முன்பள்ளியின் 2023 ஆண்டுக்கான...

உண்டியல்கள் வழங்கி வைக்கப்பட்டது.

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் ஆதரவுடன் நடாத்தப்படும் சிவசக்தி முன்பள்ளியில் கல்வி பயிலும்...

சமீபத்திய செய்திகள்

பிரபலமான பதிவுகள்