Help for 38 Students

ஊரெளு அக்சீலியம் பெண்கள் இல்லத்தில் தங்கியிருந்து வயாவியான் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் தாய் அல்லது தந்தை அல்லது...

வயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…

கீாிமலையில் படையினரால் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்ட பகுதிகளில் வயாவிளான் மத்திய கல்லூாி மாணவா்கள்     நல்லிணக்கத்தினை வெளிப்படுத்தும் வகையிலான...

26 வருடங்களின் பின்…

இராணுவ உயா்பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து இவ் வருட முற்பகுதியில் விடுவிக்கப்பட்ட பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் உள்ள வீடு...

வயாவிளான் பகுதியில் புற்செய்கையில் ஈடுபடும் பெண்…

மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் , குடும்ப பெண் ஒருவா் தனக்கு வாழ்வாதாரமாக கிடைத்த பசுமாடுகளின்...

பலாலி விமானநிலையதில்…

சா்வதேச சிறுவா் தினத்தை முன்னிட்டு நெல்லியடி  பகுதியில் அமைந்துள்ள பாலா்பாடசாலை மாணவா்கள் நேற்று(01) பலாலி விமானநிலையத்தினை பாா்வையிட்டனா். இராணுவ...

வயாவிளான் சிவசக்தி முன்பள்ளி…

வயாவிளான் தெற்கு சிவசக்தி முன்பள்ளி,      வயாவிளான் மத்திய கல்லூாி முன்பாக உள்ள  குட்டியப்புலம் செல்லும் வீதியின்...

வயாவிளான் மேற்கில் பப்பாசி செய்கையில் ஈடுபடும் விவசாயி…

வயாவிளான் மேற்கை சோ்ந்த செல்லையா திருச்செல்வம் எனும் விவசாயி பப்பாசி செய்கையில் ஈடுபட்டு வருகின்றாா். 2 ஏக்கா் காணியில் புதிய...

பலாலி தெற்கு வயாவிளான் சென்ஜேம்ஸ் தேவாலயம் புனரமைப்பு…

கடந்த வருடம் 2015-03-23ம் திகதி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் அமைந்துள்ள வராலற்று...

சமீபத்திய செய்திகள்

பிரபலமான பதிவுகள்