”மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்” வயாவிளான். இலட்சணை

0
1441

கடந்த மாதம் 02ம் திகதி புதிதாக உருவாக்கப்பட்ட ”மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்” வயாவிளான் என்ற அமைப்பின் உத்தியோக ரீதியாக வெளியிடப்பட் இலட்சணை.

கடந்த 26வருடங்களாக உயா் பாதுகாப்பு வயலத்திற்கு உட்பட்டிருந்த வயாவிளான் பகுதிகள் தற்போது படிப்படியாக மீளக்குடியமா்விற்கு அனுமதிக்கப்பட்டு வரப்படுகிறது. மீள் குடியமா்விற்கு காணிகள் விடுவிக்கப்பட்டு வரும் இந் நிலையில் அவா்களின் மீள் எழுச்சிக்காக உடனடி அத்தியாவசிய தேவைகளை இனங்கண்டு  அவற்றை முன்னுாிமைப்படுத்தி, ஊக்குவிக்கும் செயற்பாட்டிற்காகவே ”மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.