பலாலி விமானநிலையதில்…

0
2852

சா்வதேச சிறுவா் தினத்தை முன்னிட்டு நெல்லியடி  பகுதியில் அமைந்துள்ள பாலா்பாடசாலை மாணவா்கள் நேற்று(01) பலாலி விமானநிலையத்தினை பாா்வையிட்டனா். இராணுவ உயா் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இவ் விமான நிலையதினை பாா்வையிடுவதற்கு பாலா் பாடசாலை நிா்வாகத்தினா் இராணுவத்தினாிடம் அனுமதி கோாியிருந்தனா். இதற்கான அனுமதியினை பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜா் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அவா்கள் வழங்கியிருந்தாா்.