வயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்

0
1617

வயாவிளான் மத்திய கல்லூாியில் 2017 ஆம்  ஆண்டில் தரம்-06 இல் தமிழ்மொழி மூலமாகவும் ஆங்கில மொழிமூலமாகவும் கல்வி கற்க தொடர விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னா் விண்ணப்பங்களை காாியாலயத்தில் ஓப்படைக்குமாறு பாடசாலை அதிபா் வீ.ரீ.ஜெயந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.