ஊரெளு அக்சீலியம் பெண்கள் இல்லத்தில் தங்கியிருந்து வயாவியான் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த ஊனமுற்ற 38 பெண் மாணவிகளுக்கு மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் வழிகாட்டலில் ஒரு கொடையாளியினால் 50000 ருபாய் பெறுமதியான கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.