உலகநாதன் உதயகுமாரன் அவர்களின் உதவி

0
1196

வயாவிளானை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உலகநாதன் உதயகுமாரன் அவர்கள் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் காரியாலயத்திற்கு வருகை தந்து எமது வயாவிளான் மக்களுக்கு உதவி செய்வதற்காக 20000 ருபாய் வழங்கியுள்ளார். 26.05.2017