திரு. திருமதி சேந்தன் அவர்களின் அன்பளிப்பு

0
1117

மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் வழிகாட்டலில் அக்ச்லியம் விடுதியல் தங்கி வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்விகற்கும் 3 மாணவிகள் உட்hட 4 மாணவிகள் யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டியில் வெற்றிக் கேடயங்கள் பெற்று மேலும் மாகாண மட்ட போட்டிக்கு செல்வதால் அவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் பொருட்டு கனடாவில் வசிக்கும் திரு. திருமதி சேந்தன் இந்து தம்பதிகளினால் 13500 ரூபாய் பெறுமதியான தடகள விளையாட்டு போட்டிக்கான சப்பாத்துக்கள் வழங்கப்பட்டது.