வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஜேர்மன் அமைப்பின் தலைவரின் வருகை

0
1199

வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஜேர்மன் அமைப்பின் தலைவர் திருமதி குணமகள் சபாரத்தினம் அவர்கள் 09.09.2017 அன்று வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் காரியாலயத்திற்கு வருகை தந்தார். அத்துடன் வயாவிளான் வாழ் வறிய மக்களுக்காக தங்களது எதிர்கால உதவிகள் பற்றியும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்புடன் உரையாடினார்.