எங்களுக்கு தேவை எமது வயாவிளான் நிலம்;.

0
1316

எமது நிலம் வயாவிளான் எங்களுக்கு தேவை. இது எங்கள் தலைமுறைகள் வாழ்ந்த சொந்த மண். எமது நிலத்தை மீண்டும் எங்களிடம் ஒப்படைக்குமாறு வயவை மக்கள் போரட்டத்தை ஆரம்பத்துள்ளார்கள்.