1,11,801 ரூபாய் உதவி வழங்கல்

0
1370

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பிற்கு ஜேர்மனியில் உள்ள வயாவிளான் மக்கள் ஒன்றியத்தினர் வயாவிளான் வாழ் வறிய குடும்பத்திற்கு உதவுவதற்காக ரூபாய் 1,11,801 வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்( 07.02.2018)