வ.ம. கல்லூரியில் சூரியக்கல தொகுதி,

0
1181

வயாவிளான் மத்திய கல்லூரியில் பொருத்தப்பட்டுள்ள சூரியக்கல தொகுதி, இதற்குரிய நிதி வயாவிளானைச் சேர்ந்நத அமரர்களான திரு. திருமதி பொன்னர் நாகமுத்து மனைவி சின்னம்மா அவர்களது நினைவாக அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் அன்பளிப்பு.