” ASIA FOUNDATION” வருகை

0
1269

” ASIA FOUNDATION” மூலம் இந்திய பல்கலைக்கழகத்தில் இருந்து இரு பட்டாதரி பயுலுனர்கள் இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களின் பொது அமைப்புக்களின் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை சேகரிப்பதற்கு 05.02.2018 திங்கள் கிழமை யாழ்ப்பாணம் வந்து, எமது காரியாலயத்திற்கும் வந்து கலந்துரையாடி விபரங்களையும் சேகரித்து சென்றுள்ளனர்.