அப்பியாச கொப்பிகள் வழங்கல்

0
692

சுவிஸ் -வயாவிளான் மக்கள் ஒன்றியத்தலைவர் திரு அப்புத்துரை பாலகிருஸ்ணன் அவர்கள் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் காரியாலத்திற்கு வருகை தந்து வறிய மாணவர்களுக்காக ஒரு தெகை அப்பியாச கொப்பிகளை வழங்கி அமைப்பின் உறுப்பினர்களுடன் ஒன்றுகூடி கலந்துரையாடினார். 30.03.2018

LEAVE A REPLY