3 துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

0
467

வயாவிளானைச் சேர்ந்த ஜேர்மன் நாட்டில் வசிக்கும் திரு சுப்ரமணியம் லம்போதரன் (கவிஞர்) எழுதி விற்பனையாகிய நான் எழுதி விற்பனையாகிய “நான் உறங்கிய தொட்டில்” நூல் மூலம் கிடைத்த நிதியில் பிரான்ஸ் மக்கள் ஒன்றியத்தினால் தெரிவு செய்யப்பட்ட வறுடைக்கோட்டிற்கு கீழ் வாழும் 3 பிள்ளைகளுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கு வயாவிளான் மக்கள் ஒன்றியத்தினர் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் நெறிப்படுத்தலில் முறையே 3 துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.