உணவுப்பொருட்கள் வழங்கி உதவினார்கள்

0
474

வயாவிளானைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் திரு முருகேசு மகேஸ்வரராசா குடும்பத்தினரின் பேரப்பிள்ளைகளினால் அக்சிலியம் விடுதியில் தங்கி வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் தாய், தந்தை, அல்லது இருவரையும் இழந்த மாணவர்களுக்கு ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் வழங்கி உதவினார்கள். 29.07.2018