தையல் இயந்திரம் வழங்கல்

0
537

வயாவிளானைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் திருமதி கருணாராஜ் றஜீதா அவர்களுக்கு அவர்களது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு வயாவிளானைச் சேர்ந்த பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு இராமலிங்கம் இரத்தினம் அவர்களின் பிள்ளைகளின் நிதி மூலம் ஒரு சிங்கர் தையல் இயந்திரம் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது. 19.09.2018