ரூபாய் 245000.00 தொகை வழங்கியுள்ளார்கள்.

0
910

வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்த நிறுவனர் நினைவுதினமும், பரிசளிப்பு விழாவுக்கான மொத்த செலவின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு வயாவிளான் மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பு வயாவிளான் உதவும் கரங்கள் அமைப்பின் நெறிப்படுத்தலில் ரூபாய் 245000.00 தொகை வழங்கியுள்ளார்கள்.

பணக்கொடுப்பனவு விபரம்:
1. வயாவிளான் பரிசளிப்பு விழா குழுவிடம் பற்றாக்குறையாக இருந்த தொகைக்கு வழங்கியது ரூபாய் 167697.00

2. உதவும் கரங்கள் அமைப்பிடமுள்ள மிகுதி தொகை ரூபாய் 77303.00. இந்த நிதி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் ஆலொசனையின் படி செலவு செய்யப்படும