ரூபாய் 108230.00 வழங்கியுள்ளார்கள்

0
248

வயாவிளான் நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பு வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்களின் செயற்பாட்டிற்காக ரூபாய் 108230.00 தொகை வயாவிளான் உதவும் கரங்கள் அமைப்புக்கு வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு தமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. 19.02.2019