தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

0
171

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் 6 மாத தையல் பயிற்சி வழங்கப்பட்ட வறுமையான மாணவிக்கு அவரின் வாழ்வாதாரத்தை தொடங்குவதற்கு வயாவிளானைச் சேர்ந்த திரு. திருமதி சோதிலிங்கம் இராஜேஸ்வரி குடும்பத்தினரால் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. 01.04.2019