மாதந்த கொடுப்பனவு ஆரம்பித்து வைக்கப்பட்டது

0
318

வயாவிளானைச் சேர்ந்த திருமதி திருமதி ஜெயமலர் குகனானந்தன் அவர்களால் அவர்களின் பெற்றோர்களான அமரர்கள் சுப்பிரமணியம், சரஸ்வதி ஆகியோரின் நம்பிக்கை நிதியம் சார்பாக வறுமையான குடும்பத்தின் உயர்தர மாணவிக்கு கல்விக்கான மாதந்த கொடுப்பனவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.