உயர்தர வகுப்பு மாணவிக்கு கொடுப்பனவு

0
223

வயாவிளானை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவிக்கு கல்வியை தொடர்வதற்கு வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் ஒரு கொடையாளி மூலம் மாதாந்த கொடுப்பனவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.