மாதாந்த கொடுப்பனவு

0
225

அக்சிலியம் விடுதியில் தங்கி வயாவிளான் மத்திய கல்லுர்ரியில் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிக்கு கனடாவில் வசிக்கும் வயாவிளானைச் சேர்ந்த முருகேசு மகேஸ்வரராசா அவர்களால் மாதாந்த கொடுப்பனவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.