சிவலிங்கம் கிருஸ்ணகுமார் காலமானார்.

0
83

வயாவிளானைச் பிறப்பிடமாக கொண்ட திருவாளர் சிவலிங்கம் கிருஸ்ணகுமார் 27.07.2019 அன்று காலமானார். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

LEAVE A REPLY