ருபா 500000 பெறுமதியான பயிற்சி நிலையம

0
323

வயாவிளான் மத்திய கல்லூரி பளு தூக்கும் பயிற்சி நிலையம்.

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் நெறிப்படுத்தலினால் கனடா பழைய மாணவர் சங்கத்தினரதும், கனடா வாழ் வயாவிளான் மக்களினதும் நிதிப்பங்களிப்பில் ருபா 500000 பெறுமதியான பழு தூக்கும் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டு 31.07.2019 புதன்கிழமை காலை திரு. கணேஸ் வேலாயுதம் (சிவன் பவுண்டேசன்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, கல்லூரிக்கு கையளிக்கப்பட்டது.