பரமேஸ்வரி அவர்கள் காலமானார்

0
63

வயாவிளானை பிறப்பிடமாகவும் உரும்பிராயை (ஊரெழு) வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஆனந்தராஜா(பாபு) அவர்களின் மனைவி பரமேஸ்வரி அவர்கள் 16.08.2019 அன்று காலமானார். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.