சுப்ரமணியம் ஜெயராணி காலமானார்.

0
43

பலாலி தெற்கு, வயாவிளானை பிறப்பிடமாககொண்ட வவுனியாவில் வசிக்கும் திருமதி சுப்ரமணியம் ஜெயராணி அவர்கள் 23.08.2019 அன்று காலமானார். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.