கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டது.

0
279

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினரும்,
வயாவிளான் சமூகநல அமைப்பினரும் இணைந்து வயாவிளான் பலாலி தெற்கு நிலம் விடுவிப்பு, பாதை திறப்பு, மற்றும் விமயன நிலைய முகப்பு மாற்றம் பற்றி வடமாகாண சகல பாராளமன்ற அங்கத்தவர்களையும் நேரில் அழைத்து, சம்பந்நபட்ட பகுதிகளை நேரில் காண்பித்து, கலந்துரையாடி எமது கோரிக்கைகளை எழுத்து வடிவில் அறிக்கையாக சமர்பிக்கப்பட்டது.

மேலும் பாது அமைச்சின் செயலாளர் திரு. சிவஞானசோதி அவர்களை Nநில் அழைத்து சிறி வேலுப்பிள்ளை வித்தியாலயம், மானம்பிராய் 7 கோவில்கள், அச்சுவேலி யாழ்ப்பாண பாதைகளும் அவர்களால் பார்வையிடப்பட்டது. அனைத்தையும் எமது பாவனைக்கு விடுமாறு கோரிக்கை விட்ப்பட்டது.