திருமதி முருகையா தங்கரட்ணம் அவர்கள் காலமானார்.

0
136

நளின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உரிமையானர் திரு சஞ்ஜீவ் அவர்களின் தாயாரும், திருமதி சுபாஜினி அவர்களின் மாமியாருமான திருமதி முருகையா தங்கரட்ணம் அவர்கள் 10.09.2019 அன்று காலமானார். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.