ஆறுமகம் தவமணி காலமானார்.

0
61

வயாவிளானை பிறப்பிடமாகவும், சில்லாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமகம் தவமணி (இராசம்) அவர்கள் 24.09.2019 அன்று காலமானார்.அவரது குடும்பத்தினருக்கும்இ உறவினர்களுக்கும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.