குருநாதர் கதிரேசு அவர்கள் காலமானார்.

0
48

வயாவிளானை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குருநாதர் கதிரேசு(முன்னாள் அதிபர்) அவர்கள் 08.10.2019 அன்று காலமானார்.அவரது குடும்பத்தினருக்கும்இ உறவினர்களுக்கும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

LEAVE A REPLY