மரம் நடுகை 2019

0
187

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்களால் லண்டனில் வசிக்கும் பரராசவிங்கம் சிவருபன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மரம் நடுகை செயற்படுத்துவதற்கு ஆரம்பமாக 100 மரகன்றுகள்(மலை வேம்பு, பலா, தேக்கு, நாவல்) கொள்வனவு செய்யப்பட்டு ஒரு பகுதி வயாவிளான் மத்திய கல்லூரி உயர்தர மாணவர்களுக்கும் மிகுதி பூனையன் காடு மயானத்திலும் தம்பாலை வீதி அருகிலும் 18.10.2019 அன்று நடுகை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணி தொடரும்