20000 ரூபாய் வழங்கி வைத்தார்.

0
105

வயாவிளான் மத்திய கல்லூரியின் பெண்கள் கரபந்தாட்ட அணியினர் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று மேலும் தேசிய மட்ட போட்டிக்கு செல்வதையிட்டு அவர்களுக்கு எமது பாடசாலை பழைய மாணவர் திரு கெங்காதரன் (பிரதேச சபை உறுப்பினர் உடுவில்) அவர்கள் 20000 ரூபாய் பெறுமதியான புதிய சப்பாத்துக்களை வழங்கி வைத்தார்.