121800.00 ரூபாய் வழங்கியுள்ளார்கள்

0
717

வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஜேர்மனி வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் செயற்பாட்டிற்காக 121800.00 ரூபாய் வழங்கியுள்ளார்கள். ஆவர்களுக்கு வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினர் தமது நன்றியை தெரிவித்துகொள்கின்றனர்.