பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டது

0
954

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் நெறிப்படுத்தலில் வயாவிளான் மத்திய கல்லூரி நூலகத்திற்கு கணணி, விஞ்ஞானம் ஆகியவற்றின் கற்றல் செயற்பாட்டிற்கு ஒரு தொகுதி பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டது. 19.11.2019