100740.00 ரூபாய் வழங்கியுள்ளார்கள்

0
741

கனடா வயாவிளான் நலன்புரிச்சங்கத்தினர் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் செயற்பாட்டிற்காக 100740.00 ரூபாய் வழங்கியுள்ளார்கள். ஆவர்களுக்கு வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினர் தமது நன்றியை தெரிவித்துகொள்கின்றனர். 30.11.2019