மரம் நடுகை செயற்திட்டத்தின் 4ம் கட்டம்

0
213

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால்; ஆரம்பிக்கப்பட்ட மரம் நடுகை செயற்திட்டத்தின் 4ம் கட்டமாக கி. சே. பிரிவு 245ல் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு தலா ஒருவருக்கு
ஒரு ஜம்பு நாற்று, கொய்யா நாற்று, ஒரு கமுகு என்பன கிராம சேவையாளர் திருமதி டொறின் சைரஜா
அன்ரன் பிரான்சிஸ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது, 02.12.2019