துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது

0
175

வயாவிளானை சேர்ந்த பெண் தலைமைத்துவ பயனாளியின் மகன் புலமைபரிசு பரீட்சையில் சித்தியடைந்தமைக்காக, அவரின் கல்வியை ஊக்குவிப்பதற்காக வயாவிளானை சேர்ந்த ஜேர்மனியில்
வசிக்கும் திரு அப்புத்துரை பாலசுந்தரம் அவர்களால் புதிய துவிச்சக்கர வண்டி ஒன்று வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் நெறிப்படுத்தலில் வழங்கப்பட்டது. 05.12.2019