ஊக்குவிப்பு தொகை வழங்கல்

0
157

மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் வயாவிளான் அமைப்பின் நெறிப்படுத்தலில் க.பொ.த. உயர்தரம் கற்கும் மாணவிக்கு சுவிஸ் நாட்டில் வசிக்கும் மு. வரதராணியின் நிதியில் இருந்து கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 01.01.2020