கற்பகவினாயகர் ஆலயத்தின் தோற்றங்கள்.

0
143

வயாவிளான்மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் வடிவமைக்கப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட்டு அரசாங்கத்தினதும், தனி நபர்களினதும் நிதியினால் மெருகூட்டப்பட்ட வயாவிளான் மத்திய கல்லூரியில் உள்ள சிறி கற்பகவினாயகர் ஆலயத்தின் தோற்றங்கள்.