25 மாணவ, மாணவிகளுக்கு புதிய துவிச்சக்கரவண்டி

0
115

பலாலி இராணுவ கட்டளைத்தளபதியின் சமூக மேம்பாட்டு திட்டத்திற்கமைவாக வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வியயிலும் வறிய குடும்ப 25 மாணவ, மாணவிகளுக்கு புதிய துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது (01.02.2020)