போட்டோ கொப்பி இயந்திரம் அன்பளிப்பு

0
108

பிரான்ஸில் வசிக்கும் திருமதி யோகேஸ் தேவராசா (தலைவர் மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்) அவர்கள் தமது சொந்த நிதியில் இருந்து வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் காரியாலய தேவைக்கு ஒரு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றை தனது மகன் மூலம் அன்பளிப்பு செய்துள்ளார். அவர்களுக்கு மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் வயாவிளான் அமைப்பினினர் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனார்