கல்விக்கான ஊக்குவிப்பு பணம்

0
116

வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலய அறைக்கொடை நிதியத்தால் வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் வசிதி குறைந்த மாண மாணவிகளுக்கு பாடசாலை கற்பக விநாயகர் ஆலயத்தில் சதுர்த்திதினம் அன்று (மாதாந்த) வழங்கி வைக்கப்பட்டது.