சிவசக்தி முன்பள்ளி வயாவிளான்

0
76

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் 28.02.2020 அன்று கிராம சேவகர் J/245 வயாவிளான் மேற்கு பிரிவில் உள்ள சிறுவர்களின் ஆரம்ப கல்விக்காக சிவசக்தி முன்பள்ளி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை அமரர் திரு. பொன்னையா சுந்தரமூர்ர்த்தி நிதியத்தினர் வழங்கி உள்ளார்கள்.