25 மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

0
694

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் ஆரம்பித்து வைக்கப்பபட்;ட மரம் நடுகை திட்டத்தின்கீழ் வயாவிளான் உத்தரியமாதா தேவால வளாகத்துக்கு 25 மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. 27.03.2020