6வது தடவையாக உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

0
555

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் கல்விக்கானதும், வாழ்வாதாரத்துக்குமான உதவி பெறும் குடும்பபங்களிற்குமான உதவி பெறும் குடும்பங்களிற்கும், வயாவிளானுக்கு வெளியல் வசிக்கும் வயவிளான் மக்களுக்குமான 89 குடும்பங்பளிற்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. 05.05.2020