15 கை கழுவும் தொட்டிகள் அன்பளிப்பு

0
1120

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் வயாவிளான் மத்திய கல்லூரிக்கு 87400 ரூபாய் செலவில் 15 கை கழுவும் தொட்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.