600000 ரூபாவும் வழங்கியுள்ளார்.

0
187

வயாவிளானை சேர்ந்த கனடாவில் வாழும் திரு கதிரித்தம்பி சுப்ரமணியம் அவர்கள் சேர்வோம் செயலாற்றுவோம் (தரணிவாழ் மக்கள் ஒன்றியம்) நிதிக்கு 500000 ரூபாவும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் செயற்பாட்டிற்கு 100000 ரூபாவும் வழங்கியுள்ளார். அவர்களுக்கு வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு நன்றியை தெரிவித்து கொள்கின்றது.