103372.00 ரூபா வழங்கியுள்ளார்.

0
650

வயாவிளான் சுப்ரமணியம் – சரஸ்வதி, நிதியத்தினர் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் செயற்பாட்டிற்கு 103372.00 ரூபா வழங்கியுள்ளார். அவர்களுக்கு வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு நன்றியை தெரிவித்து கொள்கின்றது.